tag:blogger.com,1999:blog-8109387900237387332.post6527740867655852567..comments2023-05-29T02:04:45.134-07:00Comments on .: நாம் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு,தமிழ்போராளிhttp://www.blogger.com/profile/00882006089381631356noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8109387900237387332.post-68120747644119657812010-04-02T06:12:07.844-07:002010-04-02T06:12:07.844-07:00வணக்கம் நாம் தமிழர் தோழர்களே!
நாம் தமிழர் இன எழுச...வணக்கம் நாம் தமிழர் தோழர்களே!<br /><br />நாம் தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். தமிழகத்தில் இருக்கும் நண்பர்கள் பலவிதமான விளம்பரங்கள் செய்கிறார்கள். தீவிரமாகவும் செயல்படுகிறார்கள்... ஆனால் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தங்களிடம் வலைப்பூ(Blog) இருந்தால் அதில் விளம்பரம் செய்யலாமே? உதாரணத்திற்கு எனது வலைப்பூவில் இருப்பது போன்று செய்யலாம் என்பது இந்த சிறியவனின் ஆசை.<br />இது போன்று என்தளத்தில் செய்து உள்ளேன் தளமுகவரி http://usetamil.forumotion.comaarulhttps://www.blogger.com/profile/02609301705792669512noreply@blogger.com