Tuesday, August 28, 2012

பூந்தமல்லி சிறப்பு முகாம் முற்றுகை- சீமான் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் கடந்த 22 நாட்களுக்கு மேல் உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய செந்தூரனின் உடல் நிலை மோசமாகவே அவரை சென்னை ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர் அரசு அதிகாரிகள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டாலும் செந்தூரன் தனது பட்டினிப் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர் சுமார் 2000 நாம் தமிழர்கள். பெருமளவில் பெண்கள் இந்த போராட்டத்தில் குழந்தைகளுடன் பங்கேற்றனர். ஆயிரக்கனில் திரண்ட நாம் தமிழர்களால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நிலையை சமாளிக்க காவல் துறை அனைவரையும் கைது செய்தது. சீமான் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர்கள் கைது செய்யப்பட்டு செந்நீர் குப்பம் முதல் நிலை ஊராட்சி மன்ற அலுவலத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி மதிமுக கட்சியினர் பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகை செய்து கைதானார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இருந்தும் தமிழக அரசு ஏனோ இந்த விடயத்தில் மௌனம் சாதித்து வருகிறது. http://thaaitamil.com

Wednesday, March 7, 2012

தமிழர்களே சிந்திப்பீர் !!!

இந்திய அரசின் வலிமையான துறைகள் அனைத்திலும் நடுவண் அரசு அதிகாரிகளாக, அமைச்சரின் செயலாளராக இருப்பவர்கள் மலையாளிகள். எப்படி இது சாத்தியமானது ? மலையாளிகளின் சமரசமும் அனைத்தை யும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் ? இத்தாலி சோனியாவின் வீட்டில் அடி வருடியாக மலையாளிகள் !!! சோனியாவின் ஓட்டுனர் ரவீந்தரன் . சமையல் காரர் அங்கம்மா அங்கனக்குட்டி தோட்டக்காரர் தாமஸ் சந்தைக்கு போய் வருபவர்கள் சமையல் உதவியாளர்கள் தோட்ட பராமரிப்பாளர்கள் என்று எல்லோருமே மலையாளிகள். சோனியா வீட்டை சுற்றிலும் டெல்லி காவல் துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள் இவர்களும் மலையாளிகள் . நாடாளு மன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 543 பேரில் 20 பேர் தான். கேரளாவிலிருந்து தேர்ந்தெடு க்கப்படுகிறார்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம் பி கள் 15 பேர் தான் ஆனால் இவர்களில் அமைச்சராக இருப்பவர்கள் ஐந்து பேர். ராணுவத் அமைச்சர் . ஏ .கே .அந்தோணி வெளி விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி . விவசாயத் துறை இணை அமைச்சர் கே வி தாமஸ் உள் துறை இணைஅமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ரயில்வே துறை இணை அமைச்சர் அகமது . வெளி விவகாரத் துறை இணை யமைச்சராக இருந்த சசி தரூர் . நடுவண் அரசில் அங்கம் வகிக்கும் மலையாளிகள். அனைத்தும் மிக முக்கியமான நடுவண் அரசுத் துறை பதவிகள்) என் பெர்னாண்டஸ் (ஜனாதிபதியின் செயலளர் .) வி கே தாஸ் (ஜனாதிபதியின் தனி செயலளர் . டி.கே.ஏ நாயர் (பிரதமரின் முதன்மை செயலாளர் ) பி ஸ்ரீதரன் . (நாடாளுமன்ற செயலாளரின் தனி செயலாளர்) கே எம் சந்திர சேகர்(அமைச்சரவை செயலாளர்.) ருத்திர கங்காதரன் (விவாசத் துறை செயலாளர்) மாதவன் நம்பியார் (விமான போக்குவரத்து துறை செயலாளர் ) நிருபமா மேனன் ராவ் (வெளியுறவுத்துறை செயலாளர் ) சத்யா நாராயணன் தாஸ் (கனரகத் தொழில் துறை செயலாளர் ) ஜி கே பிள்ளை (உள் துறை செயலாளர் ) சுந்தரேசன் (பெட்ரோலிய துறை செயலாளர் ) கே மோகன்தாஸ் (கப்பல் துறை செயலாளர்.) பி கே தாமஸ் (நடுவண் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் ) சிவா சங்கர் மேனன் (தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ) சுதா பிள்ளை (திட்டக் கமிசன் செயலாளர் ) வி கே சங்கம்மா (வட கிழக்கு மாநிலங்களின் கவுன்சிலர் செயலாளர் ) ஆர் கோபாலன் (நிதி பணிகள் துறை இயக்குனர் ) கே .பி வி ராயர் (செலவீனகள் துறை செயலாளர் ) கே .ஜோஸ் சிரியாக் (வருவாய் துறை செயலாளர் ) ஆர் தர்மஸ் (வருமான வரி துறை செயலாளர்) வி ஸ்ரீதர் (சுங்கத் துறை செயலாளர் ) பி கே தாஸ் (அமலாக்கு பிரிவு சிறப்பு இயக்குனர்) ஏ சி ஜோஸ் (கதர் வாரியம்) சி வி வேணுகோபால் (பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக செயலாளர் ) ஸ்ரீ குமார் (இயக்குனர் மத்திய கண்காணிப்பு ஆணையம் ) கோபால கிருஷ்ணன் (இயக்குனர் மத்திய கண்காணிப்பு ஆணையம் ) கே எம் சந்திர சேகர் (அமைச்சரவை செயலாளர் ) சி கே பிள்ளை (உள்துறை செயலாளர் ) நந்தகுமார் (கூட்டுறவுத் துறை செயலாளர் ) பி கே தாமஸ் (தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளர் ) ரகு மேனன்(செய்தி ஒலிப் பரப்புத் செயலாளர் ) ராமச்சந்திரன் (நகர்புற வளர்ச்சி துறை செயலாளர் ) ரீட்ட மேனன் (ஜவுளித்துறை செயலாளர் ) கங்காதரன் (கால் நடை பராமரிப்புத் செயலாளர் ) சாந்தா சீலா நாயர் (குடி நீர் வழங்கல் துறை செயலாளர் ) விசுவநாதன் (சட்டத் துறை செயலாளர் ) மாதவன் நாயர் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் தமிழர் நாட்டில் காவல் துறைகளில் உயர் பதவிகளில் மலையாளிகளே உள்ளனர் .தொழில் துறைகளில் இங்கு மலையாளிகள் முதலாளிக ளாகவும் தமிழர்கள் வேலையாளாகவும் உள்ளனர். தமிழக அரசியலிலும் ,சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதிலும் இங்குள்ள மலையாள மக்களின் வலிமை கூடுதலாக உள்ளது மலையாளிகள் .பணத்திற்காகவும், பதவிக்காகவும், அணைத்து விதத்திலும் சரமசம் செய்கிறார்கள் . தமிழர்களுக்கு எதிராக செயல் படுவதையே குறிக்கோளாக கொண்டு இன்று வரை செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள் . ஈழ மக்களை கொன்று குவித்ததில் மலையாளிகளின் பங்களிப்பு அளப்பரியது . 1978 இல் முல்லை பெரியாறு அணை பலம் இழந்து உள்ளது என்று தமிழக அரசு எழுது பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று கேரளா அரசு கேட்ட போது அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் தனது மலையாள இனப்பற்றால் அணை பலகீனம் என்று கூறி கையொப்பம் போட ஒப்புக் கொண்டார் . அன்றைய பொது பணி துறை அமைச்சர் ராஜா முகம்மது கையெழுத்து போட மறுத்தார் . எம் ஜி ஆர் அவர்களை கட்டாயப்படுத்தி அதிகாரிகளை கையொப்பம் இட வைத்தார் . 1971 - 1972 ஆண்டுகளில் அன்றைய முதல்வர் எட்டப்பன் தெலுங்கு கருணாநிதி முல்லை பெரியாற்றில் மீன் பிடிக்கும் உரிமை ,படகு விடும் உரிமை ,சுற்றுலா வண்டிகளில் சுங்க வரை ,இதர வரிகள் வசூலிக்கும் உரிமையை மலையாளிக்கு கொடுத்தார் . நம்மை ஆளாக கூடிய திராவிட முதல்வர்கள் இதுவரை தமிழர்களுக்கு எதிரான போக்கையே கையாண்டு வந்துள்ளனர் . ஆனால் தமிழர்கள் மீண்டும் மீண்டும் தமிழரல்லாதோரை முதல்வராக்கு கிறார்கள் . தமிழர்களே சிந்திப்பீர் !!!