Sunday, October 3, 2010

பட்டுக்கோட்டை நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு



பட்டுக்கோட்டை நாம் தமிழர் கட்சியின் சார்பில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு எழுச்சி நாள் தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழ.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் திலீபன் புகைபடத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments: