Sunday, November 1, 2009

வீர வணக்கங்கள்

LTTE leaders pays respects S. P. Thamilchelvan

Lt. Col. Anpumani

Thamilchelvan's wife Sasiroaja, placing her yellow thread of marital tie on the remains of her husband

Thamilchelvan laid to rest
Thamilchelvan laid to rest
Thamilchelvan laid to rest
LTTE leaders pays respects S. P. Thamilchelvan
Thamilchelvan laid to rest
Thamilchelvan laid to rest
Thamilchelvan laid to rest
Thamilchelvan laid to rest

புன்னகை செல்வனே…

மதி முகம் கொண்ட தமிழ் செல்வனே
எங்களை விட்டு எங்கு சென்றாய்..

தானைத் தலைவனின் தம்பியே
தமிழ் ஈழத்தின் புன்னகை செல்வனே
எங்களை விட்டு எங்கு சென்றாய்..

போர்க்களத்துலும் நீ வீரன்
புன்னகையிலும் நீ மன்னன்
நீ சிரித்தால் பூமி சிரிக்கும்
நீ இல்லை என்று தமிழ் இனம் அழுகிறது

தமிழ் ஈழம் பெற்றெடுத்த தமிழ் செல்வனே
தாயகத்தை விட்டு எங்கு சென்றாய்

கார்த்திகை கரி நாள் வந்ததுவோ
காலனே உனக்கு கண் இல்லையோ
எங்கள் செல்வனை ஏன் பிரித்தாய்?

தமிழ் ஈழ செல்வனே வானத்தில் இருந்து பாருங்கள்
என்றோ ஒரு நாள் மலரும் தமிழ் ஈழத்தின் ஒளி தெரியும்....

உன் கல்லறை மீது சத்தியம், நாங்கள் வெல்லுவோம்….

நன்றி - நாம் தமிழர்

1 comment:

முல்லைமண் said...

எங்கள் தேசத்துப் புன்னகை தொலைந்து போய் ஆண்டுகள் 2ஆகிவிட்டது. என்றும் எம்மோடு தமிழ்ச்செல்வன் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.

நன்றிகள் வீரா எங்கள் தேசத்தின் உங்கள் வலைப்பூவில் சொத்தை நினைவேற்றியமைக்கு.

சாந்தி